சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் விருதாளர் அபிலாஷ் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு

Sep 06, 2014 05:30PM Sep 06, 2014 07:30PM டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் விருதாளர் அபிலாஷ் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு

வருக என – பால நந்த குமார்

வாழ்க என –
பிரபஞ்சன்
தமிழ்மகன்
லக்ஷ்மி சரவணகுமார்
விநாயக முருகன்
அகநாழிகை வாசுதேவன்

நிகழ்ச்சியை தொகுக்க – பொன் விமலா

அன்பை ஏற்க – அபிலாஷ்

நன்றி சோல்ல – டிஸ்கவரி வேடியப்பன்

நாள் – 06/09/2014 5.30 மாலை மணி

இடம் –
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

https://www.google.com/calendar/event?eid=MjM5NjNkczM4N3RjZGswYXJndjQ4ZWw5YjggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw