மாற்றுதிறன் நபர்களுக்கான சுயம்வரம் – 5-9-2014 – ஸ்ரீ கீதா பவன் ஹால், அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம்

start: Sep 05, 2014 09:00AM
End: Sep 05, 2014 01:00PM

Venue: ஸ்ரீ கீதா பவன் ஹால், 334, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 600086.

Description: சென்னை கீதாபவன் அறக்கட்டளையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் சுயம்வரம் வரும் 5-9-2014 அன்று காலை 9.00 மணிமுதல் நடைபெற இருக்கிறது.

இடம் ஸ்ரீ கீதா பவன் ஹால், 334, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 600086.

இதில் மாற்றுத்திறனாளிகளோ அல்லது அவர்களை மணம் செய்ய விரும்புகிறவர்களோ கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லை.

இத்தகவலை மாற்றுத்திறனாளிகளிடமும் தெரிவிக்கவும்.
https://www.google.com/calendar/event?eid=ZnQzY2djMGU2aWt2bGE5dGtkdWxvZGdtbjQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw