start: Sep 07, 2014 05:30PM
End: Sep 07, 2014 07:30PM
Venue: பனுவல் புத்தக நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041
Description: செப்டம்பர் 7 2014, மாலை 5.30 ஞாயிறு
பாரதிக்குப் பின் நவீனத்துவம்
மணிக்கொடி 80 – பா.மணிகண்டன்
தொடர்புக்கு : 93828 53646
ஒருங்கிணைப்பு – பழ.அதியமான், பரிசல் செந்தில்நாதன்
அழைப்பிதழ்