படைப்பாளிகளின் கூடுகை: ஐந்து புத்தகங்கள் விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் – பனுவல்

start: Sep 12, 2014 05:30PM
End: Sep 12, 2014 08:30PM

Venue: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112,திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-41

Description: படைப்பாளிகளின் கூடுகை: ஐந்து புத்தகங்கள் விமர்சனம் மற்றும் கலந்துரையாடல்.

நாள்:12-09-2014
நேரம்:5:45pm முதல் 8:30pmவரை

===============================
நூல்கள் மற்றும் நூல் ஆசிரியர்கள்:
===============================

ஆறா வடு – சயந்தன்
கசகறனம் – விமல் குழந்தை வேல்
ஊழிகாலம் – தமிழ்கவி
நஞ்சுண்ட காடு – குணா கவியழகன்
உம்மத் – ஸர்மிளா ஸெய்யித்

===================
சிறப்புவிருந்தினர்கள்:
===================
பிரேமா ரேவதி
அ.மங்கை
ஜெனி
வ.கீதா
இரெ.மிதிலா

இடம்:
======
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112,திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,
சென்னை-41
தொலைபேசி:044-43100442 /9382853646
https://www.google.com/calendar/event?eid=cGgwMzBtMmRhZDVidmx1dXE1Y245cmVqdTQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw