”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகத்தைப் பற்றிய உரையாடல்

start: Sep 13, 2014 06:00PM
End: Sep 13, 2014 08:00PM

Venue: புக்பாயிண்ட் அரங்கம், அண்ணாசாலை, ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில் , சென்னை

Description: https://www.facebook.com/photo.php?fbid=944976268861891&set=a.306225176070340.92993.100000485801824&type=1&permPage=1

”மேற்கத்திய ஓவியங்கள்” புத்தகத்தைப் பற்றிய உரையாடல்:
பங்குபெறுபவர்:
கமல் ஹாசன்,
டி எம் கிருஷ்ணா
அம்ஷன்குமார்
ட்ராஸ்கி மருது
பிரேமா ரேவதி
சா. பாலுசாமி
பி ஏ கிருஷ்ணன்.

13 செப்டம்பர் 2014 மாலை 6 மணிக்கு சென்னை புக்பாயிண்ட் அரங்கத்தில்.

நண்பர்கள் அனைவரும் வருக!

அழைப்பிதழைப் பகிர்ந்து கொள்ளுக!
https://www.google.com/calendar/event?eid=ODIyOGlkZW0zYzUza29rMDc2YTltMjQ1dTggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw