கேணி சந்திப்பு: செப்டம்பர் 14 ஞாயிறு மாலை 4 மணி – ஞாநி

start: Sep 14, 2014 04:00PM
End: Sep 14, 2014 08:00PM

Venue: 39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 078.

Description: கேணி சந்திப்பு:

செப்டம்பர் 14 ஞாயிறு மாலை 4 மணிக்கு.

சாகித்ய அகாடமி சிறுவர் இலக்கிய விருது பெற்றுள்ள எழுத்தாளர் இரா. நடராசன்,
சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் அபிலாஷ் உரை.

39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 078.

அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி.
https://www.google.com/calendar/event?eid=dnB2ZDBmaWlqcDRldHBiMGIwZDhrdjg0aTggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw