ஓவியர், திரை இயக்குநர் ‘பாப்பு’ என்ற சத்திராஜூ லக்ஷ்மிநாராயணா (1933 – 2014) அவர்களுக்குப் புகழஞ்சலி:

start: Sep 10, 2014 06:00PM
End: Sep 10, 2014 09:00PM

Venue: Panuval – Online Tamil BookStore, 112, First Floor, Thiruvalluvar Salai,Thiruvanmiyur. Landmark: Vishwatara Silks building near to Thiruvanmiyur bus stand enroute to Jayanthi Signal, Chennai 600041

Description: ஓவியர், திரை இயக்குநர் ‘பாப்பு’ என்ற சத்திராஜூ லக்ஷ்மிநாராயணா (1933 – 2014) அவர்களுக்குப் புகழஞ்சலி

பங்குபெறுபவர்கள்
=================

திரைப்பட, கலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது,
கார்ட்டூனிஸ்ட் கேஷவ்,
கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா,
பத்திரிகையாளர் ஞாநி,
கவிஞர் சைதை ஜெ.,
ஓவியர் வின்ஸி

மற்றும் நண்பர்கள்…

செப்டம்பர் 10, 2014
புதன் கிழமை
மாலை மணி 6

இடம்:
=====
பனுவல் புத்தக நிலையம்,
திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்,
சென்னை-திருவான்மியூர்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
================
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
அலுவலக ஊழியர் கிளை, தென் சென்னை மாவட்டம்.

அனைவரும் வருக.
https://www.google.com/calendar/event?eid=OGFydHAyc2x1bXAzZTZwNWVrcWJ2ZGRmbGMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw