நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும் – உரை

start: Sep 13, 2014 06:00PM
End: Sep 14, 2014 09:00PM

Venue: Lakshmi Hall, near buvaneswari bus stop, Purasaiwalkam, Chennai, Clemens road,vepery, Chennai 6000

Description: சென்னை வாழ் நண்பர்களுக்கு ஒரு தித்திக்கும் செய்தி…
*****************************************************************

வருகின்ற 13 செப்டம்பர் 2014 சனிக்கிழமை அன்று

சென்னை புரசைவாக்கத்தில்

புவனேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில்

லக்ஷ்மி ஹாலில்

மாலை 6.00 மணியளவில்

சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும்
முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் பன்னூலாசிரியரும்
பத்திரிகையாளரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவருமான

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி

நாட்டு நடப்பும் நமது பொறுப்புகளும்

என்கிற தலைப்பில்
சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்.

அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

Facebook event URL is https://www.facebook.com/events/763374780390592
https://www.google.com/calendar/event?eid=bTdpdjh2YXZ1ZjhhNGRnNnNra3BkYTVuY2cgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw