தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சென்னை சந்திப்பு-2014

start: Sep 13, 2014 09:00AM
End: Sep 13, 2014 05:00PM

Venue: வித்யா சாகர், 1, ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம் பின்புறம்),சென்னை

Description: அன்புடையீர்,

விபத்தினாலோ பிற காரணங்களாலோ தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்ற நோக்கில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு (SIPA) செயல்படுகின்றது. இதன் செயல்பாடுகளில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் சந்திப்பு ஒன்றை பல நகரங்களில் நடத்தி வருகிறோம்.

SIPA வின் 4 ஆவது சென்னை சந்திப்பு வரும் 13-9-2014 அன்று வித்யா சாகர், 1, ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம் பின்புறம்) என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இது காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், மறுவாழ்வு நல மருத்துவர், இயல்/செயல்நிலை மருத்துவர்கள், சமூகப் பணியாளர் ஆகியோர் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடைபெறும். இத்துடன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, மற்றும் கண் பரிசோதனை ஆகியவையும் நடைபெறும்.

இறுதியாக, தண்டுவடம் காயமடைந்தோருக்கான மனமகிழ் நிகழ்சிகள் அவர்களை உள்ளடக்கி நடைபெறும். இறுதியாக, இவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தங்கள் பகுதியில் வசிக்கும் அல்லது தாங்கள் அறிந்த தண்டுவடம் காயமடைந்தோரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

த. ஞான பாரதி

தலைவர்

Dear Sir/Madam,

Spinal Injured Persons Association (SIPA) works towards improving the quality of life of persons with spinal cord injury. Spinal Care India aspires to work. As part of this objective, we have been organizing annual get-together in different parts of Tamil Nadu.

Our fourth meeting in Chennai is scheduled to be held on September 13, 2014 (Saturday) in Vidya Sagar, 1, Ranjith Saalai, behind Anna Centenary Library, Kotturpuram, Chennai. The event will start at 9.00 AM and end by 5.00 PM.

The program includes a medical camp by doctors, physiotherapists, occupational therapists and social workers. There will be medical tests such ultra-scan, blood test and eye test.

Further we will organize small-scale cultural and sporting events as well interactive discussions.

We request you kindly to inform spinal cord injured persons in your area to participate in the event.

Regards

D. Gnana Bharathi

President
https://www.google.com/calendar/event?eid=cGRpdG9yZXN0YWUzNDJyNGV0NWdyZTNiaXMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw