Are you listening? – திரையிடல்… தமிழ் ஸ்டுடியோ #Chennai #movie #screening

start: Oct 02, 2014 05:30PM
End: Oct 02, 2014 08:30PM

Venue: Thamizh studio office, 30-A, Kalki Nagar, Kottivakkam, Near KFC Restaurant,

Description: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் – முதல் திரையிடல்…

நாள்: 02-10-2014, வியாழன், மாலை 5.30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236

திரையிடப்படும் படம்: Are you listening? (Bangladesh Film)

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் சாமிக்கண்ணு திரைப்பட சங்கம், இந்தியாவின் மிக பெரிய திரைப்பட அமைப்பான Inididoc உடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் சென்னையில் மிக முக்கியமான திரைப்படங்களை, அந்த திரைப்பட இயக்குனர்களின் முன்னுரையோடு திரையிடவிருக்கிறது. அதன்படி முதல் திரைப்படமாக பங்களாதேஷின் “ஆர் யு லிசனிங்” (Are You Listening?) திரையிடப்படைவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதை சுருக்கத்தை கீழே கொடுத்துள்ளேன். இந்தியா முழுவதும் நாளை (வியாழக்கிழமை) இந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட சங்கங்களால் திரையிடப்படவிருக்கிறது. சென்னையில் சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் திரையிடுகிறது. நண்பர்கள் தவறாமல் இந்த திரையிடலில் கலந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த திரைப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பலவேறு திரைப்பட விழாக்களில் பரிசுகளை பெற்றுள்ளது. தவிர பங்களாதேஷ் போன்ற பின்தங்கிய நாடுகளில் திரைப்படக் கலை எவ்வாறு வளர்ந்திருக்கிறது என்பதை அறியவும் இந்த திரையிடல் அவசியமாகிறது.

நண்பர்களே, நாளை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரையிடப்படும் “Are you Listening?”, திரைப்படத்தை நீங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும். இணையத்தில் பார்க்க முடியாது. அதற்கான டி.வி.டி. கிடையாது. திரையரங்கில் வெளிவராது. எனவே நண்பர்கள் சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் சார்பில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திரையிடப்படும் படங்களை தவறாமல் பார்த்துவிடுங்கள். காரணம், அந்த படங்களை வேறெங்கும் பார்க்க முடியாது. இந்த திரையிடல் அனைத்தும், தொடர்புடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் அனுமதியோடு தொடர்ந்து நடக்கும். நாளை நடக்கும் திரையிடலை நண்பர்கள் தவறவிடாமல் கலந்துக்கொள்ளுங்கள்.

அனுமதி இலவசம். அனைவரும் வருக…

திரைப்படம் பற்றி:

ARE YOU LISTENING?

Bangladesh, 2012, 90 Minutes
Directed by Kamar Simond Ahmed and Sara Afreen

Synopsis:

Rakhi (27) lives with her man Soumen (32) and son Rahul (6) in a small village named Sutarkhali next to the mangrove forests of Sundarbans in the coastal belt of Bangladesh. Along with around hundred other families, they live on the land for generations. On 25 May 2009, when Rahul is only four years old, a tidal surge sweeps over the coasts of Bangladesh, flooding the entire villge and the lands they cultivate. Life changes for Rakhi, Soumen and Rahul as the entire village takes refuge on an age-old dyke, surviving on relief from outside. Are You Listening! is about a mother’s hope to ensure a dignified future for her son. It’s about a jobless husband’s frustration for failing to provide for his family, and a community’s struggle to get back the land they have lost.

Facebook event URL is https://www.facebook.com/events/538407062959367
https://www.google.com/calendar/event?eid=ZmxjajJ1ODlwamdycmZjOHQ0cjNxaWRja2sgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw