ஈழம்: ஐநா விசாரணைகளும் சர்வதேச சதிகளும் ஆய்வரங்கம்

start: Oct 12, 2014 03:30PM
End: Oct 12, 2014 06:30PM

Venue: சென்னை, தி.நகர் – வெங்கட் நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில்.,

Description: தமிழீழ விடுதலை: ஐ.நாவின் மனித உரிமை விசாரணைகள், மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், இனப்படுகொலைக்கான நீதி ஆகியவற்றினைக் குறித்த விரிவான ஆய்வரங்கமும்,

அதன் மீதான தலைவர்கள்-தோழர்களின் உரைகளுமாக ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழீழ விடுதலைக் குறித்த ஈடுபாடுகொண்டுள்ள தோழர்கள் அவசியம் இக்கருத்தரங்கில் பங்கேற்க அழைக்கிறோம். எங்களது ஆய்வுகளை இக்கருத்தரங்கில் 3.30 மணியளவில் இருந்து முன்வைக்க இருக்கிறோம். பின் இதன் மீதான கருத்துரை நிகழ்கிறது.

வரும் ஞாயிறு 12 அக்டோபர் , மாலை 3.30 மணிக்கு, குறித்த நேரத்தில் ஆய்வரங்கம் துவங்கும் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்..

இடம் : சென்னை, தி.நகர் – வெங்கட் நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில், திருப்பதி தேவஸ்தானம் எதிரில்.

(அவசியம் தோழர்களை அழைத்து வாருங்கள். சர்வதேசத்தின் நகர்வுகளையும் நமக்கான அரசியல் வெளியையும் குறித்து பேசுவோம்)

Facebook event URL is https://www.facebook.com/events/1552877324935848

https://www.google.com/calendar/event?eid=aHA5YTIzc3I5N2F1Z2loYTFvY2FrZWE4NWcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw