காலச்சுவடு மற்றும் பனுவல் இணைந்து நிகழ்த்தும் பாரதி 93 – பாரதியின் புனைவுகள் – யுவன் சந்திரசேகர்

start: Oct 10, 2014 05:30PM
End: Oct 10, 2014 08:00PM

Venue: பனுவல் புத்தக நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041 தொடர்புக்கு : 93828 53646

Description: காலச்சுவடு மற்றும் பனுவல்
இணைந்து நிகழ்த்தும்
பாரதி 93

அக்டோபர் 10 வெள்ளி
பாரதியின் புனைவுகள் – யுவன் சந்திரசேகர்

நேரம் : மாலை 5:30
இடம் : பனுவல் புத்தக நிலையம்
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,
சென்னை – 600 041
தொடர்புக்கு : 93828 53646

27, 28 ஆம் திகதியில் நடைபெறவிருந்த பாரதி 93 நிகழ்வு அன்று நடைபெறாத காரணத்தினால் அக்டோபர் மாதத்தின் 10, 11ஆம் திகதிகளில் நடைபெறுகிறது
நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து நண்பர்களையும் வரவேற்கிறோம்…
https://www.google.com/calendar/event?eid=bzVxOW52YWk4dXNzMmM4NTBnNDRzOWZkdmsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw