start: Oct 11, 2014 05:30PM
End: Oct 11, 2014 08:00PM
Venue: பனுவல் புத்தக நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041
Description: காலச்சுவடு மற்றும் பனுவல்
இணைந்து நிகழ்த்தும்
பாரதி 93
அக்டோபர் 11 சனி
பாரதி கவிதை – இசை
நேரம் : மாலை 5:30
இடம் : பனுவல் புத்தக நிலையம்
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,
சென்னை – 600 041
தொடர்புக்கு : 93828 53646
27, 28 ஆம் திகதியில் நடைபெறவிருந்த பாரதி 93 நிகழ்வு அன்று நடைபெறாத காரணத்தினால் அக்டோபர் மாதத்தின் 10, 11ஆம் திகதிகளில் நடைபெறுகிறது
நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து நண்பர்களையும் வரவேற்கிறோம்…
https://www.google.com/calendar/event?eid=aWZ0cW1qMXVkOGg0cGR0ZDAycWx0ZGRqYjQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw