கேணி சந்திப்பு – ஓவியர் மணியம் செல்வன் விளக்கப் படத்துடன் உரை

start: Oct 12, 2014 04:00PM
End: Oct 12, 2014 07:00PM

Venue: ஞாநி, 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78

Description: கேணி சந்திப்பு: அக்டோபர் 12 ஞாயிறு மாலை 4 மணி.

ஓவியர் மணியம் செல்வன் விளக்கப் படத்துடன் உரை.

39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78.

அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி.

https://www.google.com/calendar/event?eid=Z2k3bmQ4cGNtaDBraDByZnB0Nmg3bTI4N2sgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw