கதை கதையாம்

start: Oct 19, 2014 07:00AM
End: Oct 19, 2014 06:00PM

Venue: OrganicVille Vengampakkam, Near Selaiyur, East Tambaram,Chennai, Tamil Nadu 600048

Description:

https://www.facebook.com/events/1547043972176589

தோழமைக்கு வணக்கம்,

நாம் குழந்தைகளாக இருந்தபொழுது, நம் தாத்தாக்களும், பாட்டிகளும் நமக்கு கூறிய கதைகள் நம்மில் பலருக்கு இன்றளவும் நினைவில் நிற்பவை. அந்த கதைகள் கண்டிப்பாக நமது பார்வையில் பல்வேறு புதிய விதைகளை வித்திட்டுருக்கும்.
கணினி மயமான இன்றைய அவசர உலகில் கதை சொல்லுதல் என்பதையே நாம் மறந்து விட்டோம்.
நமது OrganicVille பண்ணையில் கணினியில் எலி பிடிப்பவர்களை கழனியில் களை பிடுங்க வைப்பது மட்டுமல்லாது, குழந்தைகளுக்குமான ஒரு நிகழ்வாக “கதை சொல்லிகள்” வந்து கதைகளையும், மரம் நடும் நிகழ்வும் மற்றும் பெற்றோருக்கான கதை சொல்லும் பயிற்சியும் ஒரு நாள் நிகழ்வாக அக்டோபர் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ரூபாய் 200/- உணவு உட்பட.

காலம் : காலை 7 முதல் மாலை 6 மணி வரை.

பதிவுக்கு event கீழே

http://goo.gl/forms/tYdXrSXjd9
https://www.google.com/calendar/event?eid=MW0wc2I1OWp1b3RhNWxzcmRwNWNta2ZidGsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw