செப்டம்பர் மாத தியாகிகள் வீரவணக்கம் கூட்டம்

start: Oct 18, 2014 05:00PM
End: Oct 18, 2014 08:00PM

Venue: இக்‌ஷா மையம், எழும்பூர், சென்னை ,

Description:
https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10659322_296501357222169_359686734642907970_n.jpg?oh=d0c90d7a98728d326c52c90761385b7c&oe=54ADD288

செப்டம்பர் மாதத்தில் உயிநீத்த மா.லெ. இயக்க தியாகிகளான தோழர்கள் அப்பு, பாலன், சந்திரகுமார் சந்திரசேகர், தமிழரசன், மாடக்கோட்டை சுப்பு ஆகியோரின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

சிந்திய இரத்த துளிகளிலே ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு தோழர் ஆயிரமாயிரமாய் உருவாகுவோம்!

இரத்த சிந்திய தியாகிகளுக்கு செவ்வணக்கம்! செவ்வணக்கம்!

நாள்: அக்டோபர் 18 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: இக்‌ஷா மையம், எழும்பூர், சென்னை.

https://www.google.com/calendar/event?eid=dGo3NmxoNmxlM2pqNmZlbzF2OHNlOW5wN2MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw