அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் – நதிகள் இணைப்பு தீர்வாகுமா..? – #Chennai #Water #River Oct 31

start: Oct 31, 2014 05:00PM
End: Oct 31, 2014 08:00PM

Venue: கவிக்கோ அரங்கம், 2வது பிரதான சாலை, சி.ஐ.டி. காலனி, சென்னை (மாலை 5 மணி),

Description: https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/10410954_982746598408807_4419720292561520288_n.jpg?oh=c8db474e1c74382bb7f0f616eaf47c6b&oe=54EAA811&__gda__=1425253292_bd677573911db6be6a05ac578330e17e

இயற்கை செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும், அது இந்த பூமியில் உள்ள உயிர் இனங்கள் செழித்து வாழத்தான். நதிகளுக்கு என்று ஒரு தேவை இருக்கிறது இந்த பூமியில். நதிகள் ஒன்றும் “பொறியியல் கல்லூரியில்” படித்த பொறியாளர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. தற்போது பதவி ஏற்று இருக்கும் அரசு “நதிநீர் இணைப்பு” தான் இந்தியாவின் ” சர்வரோக நிவாரணியாக” சொல்கிறது. அது உண்மையா? வாருங்கள் விவாதிப்போம்…
நிகழ்வில் பேரா.ஜனகராஜன் (MIDS),
ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை மேற்பார்வை பொறியாளர் பாலுசாமி,
நாம் தமிழர் கட்சியை சார்ந்த திரு.அய்யநாதன், தி.மு.க வை சேர்ந்த வழக்கறிஞர் K.S . ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
Facebook event URL is https://www.facebook.com/events/305410966329235

https://www.google.com/calendar/event?eid=YzZtNGIwczdzazdydjNmMWtvMWdpbzU1bWMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw