சமூக மாற்றங்களும் ஊடங்கங்களும்…! கருத்தரங்கு – அரும்பாக்கம், சென்னை, நவம்பர் 16, மாலை 5-8

start: Nov 16, 2014 05:00PM
End: Nov 16, 2014 08:00PM

Venue: kamalambal thirumana mandapam, E.v.ra periyar high road, opp to DGVaishnav college, Arumbakkam, Chennai, Chennai

Description: https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xaf1/t31.0-8/10553694_800895849953259_1821823189533840151_o.jpg

தலையங்க விமர்சனம் நூறாவது வாரம்…

வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் அய்யா எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி.

சமூக மாற்றங்களும் ஊடங்கங்களும் எனும் தலைப்பில் கருத்தரங்கம்.

ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், எழுத்தாளார்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் சங்கமிக்கும் ஓர் நிகழ்வு.

சமூக மாற்றங்களில் ஊடங்களில் நிலை என்னவென்று தெரிந்துகொள்வோம் அனைவரும் வாரீர்…

Facebook event URL is https://www.facebook.com/events/812975245419177

https://www.google.com/calendar/event?eid=cmtidDJ1bHBycmNvb3Vzbzd2cmlhcXM3Ym8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw