“கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்” – உரை – R.கோபு – த.இ.க – கோட்டூர்புரம், சென்னை, நவ 21. 2.30-5.30

start: Nov 21, 2014 02:30PM
End: Nov 21, 2014 05:30PM

Venue: தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)

Description: தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை,
கோட்டூர், சென்னை – 600 025,
(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)

அன்புடையீர்,
வணக்கம்
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கலையரங்கில்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்
மாண்புமிகு முக்கூர் திரு. என். சுப்பிரமணியன் அவர்கள்
தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு பற்றிய
மாதாந்திர தொடர் சொற்பொழிவைத்
தொடங்கி வைக்கிறார்கள்

திரு. R. கோபு
(மென்பொறியாளர்)
“கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோவில்”
என்னும் தலைப்பில் முதல் சொற்பொழிவாற்றுகிறார்

அனைவரும் வருக

தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப. முனைவர் ப.அர. நக்கீரன்
தலைவர், த.இ.க. மற்றும் இயக்குநர், த.இ.க.
செயலர், தகவல் தொழில்நுட்பவியல் துறை,

அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com
https://www.google.com/calendar/event?eid=dWpoYmpudjV2Y2MwZWt2YXZsaTFscG5pdDQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw