திருநங்கை திருவிழா / திருநங்கைகளின் மாபெரும் கலைவிழா

start: Jan 10, 2015 05:00PM
End: Jan 10, 2015 09:00PM

Venue: Sir Pitti Thiyagaraya Hall Tnagar Chennai, Tamil Nadu

Description: https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10616301_553438001453573_3502540403368374397_n.jpg?oh=79855fe859b7c09fc18c98bbe628def2&oe=55149C4A&__gda__=1427433760_132522254db3e92afeb9d50b180162a9

வருகின்ற 10.01.2015 அன்று மாலை 5 மணிமுதல் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெறுகின்றன. ஆகையால் இன் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இன் நிகழ்ச்சியில் திருநங்கைகளின் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அனைவரும் பங்கு முக்கியம் ஒரு டிக்கெட்டின் விலை அல்லது நன்கொடை ரூபாய் 100/- மட்டுமே.

நன்றி

இங்ஙனம்
பாவனஷெய்க்
தொடர்புக்கு: 9790824482

https://www.google.com/calendar/event?eid=azN2NDRrNW1zODZtc2Jwb2Y5YWRlMjB1dHMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw