start: Dec 05, 2014 05:30PM
End: Dec 05, 2014 08:00PM
Venue: ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரி, அடையார், சென்னை
Description: இருபதாம் நூற்றாண்டில் தமிழர்கள் பலர் கல்விப்புலம் சார்ந்த பல்துறை அறிஞர்களாக, சிந்தனையாளர்களாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். அவர்களுள் மிகச்சிறந்த தகைமையாளர்களில் ஒருவர் என்று போற்றப்படத்தக்கவர், கடந்த திங்களன்று (10.11.2014) இயற்கை எய்திய பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்.
அவரது நினைவரங்கு நிகழ்ச்சி.
அவர் பற்றி.
https://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-1958-2014-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/900978886581276
https://www.google.com/calendar/event?eid=b2Rrb29ldmZiZDhvbHVzNXFyYmg0bWhrdDQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw