start: Dec 06, 2014 09:00AM
End: Dec 06, 2014 04:00PM
Venue: பனுவல், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்,சென்னை 41
Description: நண்பர்களே,
டிசம்பர் 6 சனிக்கிழமை
அம்பேத்கர் நினைவு நாளன்று
”பவுத்தம்-வரலாறும், இன்றைய பொருத்தப்பாடும்”
பவுத்தம் குறித்து ஒரு நாள் வகுப்பு
நடத்துபவர்கள்
தோழர் குடியரசன், தோழர் கவுதம சன்னா
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்- பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,சென்னை 41
30 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.
பதிவுக்கட்டணம் ரூ 50
முன் பதிவு அவசியம்
முன் பதிவு செய்ய வேண்டிய எண்-
செந்தில் நாதன் 044-4310 0442, 9382853646
மதிய உணவு உண்டு
ஒருங்கிணைப்பு
தலித் முரசு, பனுவல்
https://www.google.com/calendar/event?eid=YjF0cmVocW05NXY4NzVscWdjZXBrbDNqbTAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw