“சுயதொழில் மன்றம் வழங்கும் இணையதளம் மூலம் உங்கள் தொழில் / வியாபாரம் சிறக்க வழிமுறைகள்” – டிசம்பர் 12, 3-5.30, சென்னை

start: Dec 12, 2014 03:00PM
End: Dec 12, 2014 05:30PM

Venue: SRM University, Vadapalani, No.1, Jawaharlal Nehru Salai, 100 Feet Road, Vadapalani, Chennai 600026

Description:

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் !

புதிய தலைமுறை அறக்கட்டளையின் சுயதொழில் மன்றம் வழங்கும் இணையதளம் மூலம் உங்கள் தொழில் / வியாபாரம் சிறக்க வழிமுறைகள்” வலைதள நிபுணர் உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க உள்ளார். நாள் : 12.12.2014, வெள்ளிகிழமை, நேரம் : மாலை 3 மணி, இடம் : SRM Univeristy, வடபழனி, சென்னை. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு : 044-28341219, 8754417337, 8754417308, 8754417340
கலந்து கொண்டு பலன்பெறுங்கள்.

Facebook event URL is https://www.facebook.com/events/1532001527057220
https://www.google.com/calendar/event?eid=NDgzYTlicGxyNm1yY2s5cGpkYzkzNnM2bDAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw