இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையும் பொய் வழக்குகளும் – டிசம்பர் 12, 5-9 மாலை, மயிலை, சென்னை

start: Dec 12, 2014 05:30PM
End: Dec 12, 2014 09:00PM

Venue: கவிக்கோ அரங்கம், சி.ஐ.டி காலனி 2வது பிரதான சாலை, மயிலாப்பூர் (மியூசிக் அகாடெமி எதிரில்),

Description:
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/10850091_624822334307762_699060466311539905_n.jpg?oh=669e3625574ba2b66c59b7aa172b936e&oe=5506F246

இந்தியாவில் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட 10 பயங்கரவாத செயல்களின் உண்மைப் பிண்ணனி என்ன?

குண்டு வெடிப்புச் சதி வழக்குகளைக் கையாளும் அதிகாரிகளின் சார்பு நிலை என்ன ? உளவியல் என்ன ? அவர்கள் விசாரிக்கும் போக்கை அவர்களின் சார்பு நிலை தீர்மானிக்கிறதா ?

ஏன் ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு குண்டு வெடிப்புப்பிற்குப் பின்பும் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள்? விசாரணைக் கைதிகளாக பல்லாண்டுகள் சிறையில் வாடுகிறார்கள் ? பின்பு குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளிவருகிறார்கள்?

— இன்னும் பல உண்மைகளை அலசும் ‘காஃப்கா லேண்ட் – இந்தியாவில் பாரபட்சம், சட்டம், தீவிரவாத எதிர்ப்பு’ (என்னும் நூல் அறிமுக விழா

கருத்துரை:

1) பேராசிரியர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி

2) தோழர் சதீஷ், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு

3) தோழர் செந்தில் , ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்

4) தோழர் அனீஸ், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா

ஏற்புரை – நூலாசிரியர் மனீஷா சேத்தி, விரிவுரையாளர், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்

ஒருங்கிணைப்பு – இளந்தமிழகம் இயக்கம் & மாணவர் இந்தியா
9884468039, 9941906390

Facebook event URL is https://www.facebook.com/events/748665651849281

https://www.google.com/calendar/event?eid=aXVoZDRhMjBmcG81NnBsdmpkM2IwNjY1ajAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw