start: Dec 24, 2014 10:00AM
End: Dec 24, 2014 12:00PM
Venue: சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கு
Description: பேச்சுக் கச்சேரி 2014
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை, காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில் நடைபெறும்.
24 டிசம்பர் 2014:
நாகசாமியின் ‘ஓவியப்பாவை’ நூல் குறித்த ஓர் ஆவணப்படம்
நாகசாமியின் பதிப்பிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து – ர. கோபு
RSVP:
Badri Seshadri – Kizhakku-p-padippakam – badri@nhm.in; 98840-66566
S. Kannan – musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan – sswami99@gmail.com; 2467 1501
R. Gopu – writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian – siva.durasoft@gmail.com, 98842-94494
https://www.google.com/calendar/event?eid=b2x1N2lrOGJzdDhkZG9kM2o0OTlvazdkNzAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw