அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் – நாவல் வெளியீட்டு விழா – டிசம்பர் 28 மலை 6 மணி, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை

start: Dec 28, 2014 06:00PM
End: Dec 28, 2014 09:00PM

Venue: Discovery-book-palace, Near pondichery guest house, KK nagar , Chennai 600078

Description: https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/t31.0-8/10518338_679422525507300_8228956442578269164_o.jpg

அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்
(ப.சிங்காரம் விருது பெற்ற நாவல்)
நாவல் வெளியீட்டு விழா

நாவல் வெளியிடுபவர் : தேவிபாரதி

நாவல் திறனாய்வு :
ந.முருகேசபாண்டியன்
விநாயக முருகன்
விஜயபத்மா
அதிஷா

ஏற்புரை : கிருஷ்ணமூர்த்தி

இடம் :
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

நாள் : 28/12/2014

நேரம் : மாலை 6 மணிக்கு

அனைவரும் வாரீர். . . அனுமதி இலவசம். . .

Facebook event URL is https://www.facebook.com/events/328268304045675

https://www.google.com/calendar/event?eid=N2pqdmdkcmY4dWFhbG9rMHB1ZjhtcmNuc2MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw