கணித்தமிழும் மென்பொருள்களும் – கலந்துரையாடல் – 19.12.2014 – மாலை 3 – தமிழ் இணையக் கல்விக்கழகம்

start: Dec 19, 2014 03:00PM
End: Dec 19, 2014 05:00PM

Venue: தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை – 600 025.

Description: கலந்துரையாடல்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்
சென்னை – 600 025.

வழங்கும்

கணித்தமிழும் மென்பொருள்களும்
என்னும் தலைப்பில்

கலந்துரையாடல்

திரு. T. சீனிவாசன்
மென்பொறியாளர்

அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

நாள் : 19.12.2014, வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 3.00 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்

அனைவரும் வருக!

இக்கலந்துரையாடலில் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

http://tamilvirtualacademy.blogspot.com/2014/12/blog-post.html
https://www.google.com/calendar/event?eid=cTQ5OWM2c3BmczJhNzh1bTdsdXQ5OTMyZzAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw