வற்றா நதி – புத்தக வெளியீட்டு விழா – டிசம்பர் 21 மாலை 5, தக்கர் பாபா பள்ளி, தி.நகர்

start: Dec 21, 2014 05:00PM
End: Dec 21, 2014 08:45PM

Venue: வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயம் 58- வெங்கடநாராயணா சாலை, தி.நகர், (அண்ணாசாலை- தேவர்சிலை எதிரில்) சென்னை -17

Description: https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xap1/t31.0-8/10860920_846626512056338_5349272416783116538_o.jpg

”வற்றாநதி” சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்ச்சி.

(அகநாழிகை பதிப்பகம்)

வரும் ஞாயிறு (21-12-2014) அன்று மாலை சென்னை, தியாகராஜநகரில்அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயம் வளாகத்தில் “வினோபா அரங்கில்.. வற்றா நதி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.

நண்பர்கள் அனைவரையும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நட்புடன் அழைக்கின்றோம் .

-நண்பர்கள்.

இடம் :
வினோபா அரங்கம்,
தக்கர் பாபா வித்யாலயம்
58- வெங்கடநாராயணா சாலை,
தி.நகர், (அண்ணாசாலை- தேவர்சிலை எதிரில்)
சென்னை -17

அழைக்க :

கிரிதரன் : 9941146404
கேசவராஜ் – 9962549168, 9362749168
கார்த்திக் புகழேந்தி – 9629940974.

Facebook event URL is https://www.facebook.com/events/778927478827597

https://www.google.com/calendar/event?eid=Ym4yNXQydXB1NG1xc3JxMmNqb3FuN3VzajggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw