பரீக்‌ஷாவின் சிறுவர் நாடகம் – எழுத்தாளர் ஞாநி – டிசம்பர் 25 மாலை 6, kk நகர், சென்னை

start: Dec 25, 2014 06:00PM
End: Dec 25, 2014 09:00PM

Venue: சாதனா பள்ளி, 367, 32வது தெரு , 6வது செக்டர் கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 78

Description: டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 6 மணிக்கு : பரீக்‌ஷா வழங்கும் சிறுவர்களுக்கான சிறு நாடகங்கள். பெ. கருணாகரனின் மனிதா மரத்தை வெட்டலாமா?, எஸ் ராமகிருஷ்ணனின் கை நிறைய பொய்கள், ஆரத்தி பிண்ட்டோவின் தொலைந்தவற்றின் உலகம் (தமிழில் :இரா.நடராசன்) , மற்றும் துரோண்வீர் கோலியின் போஸ்ட் மாஸ்டருக்கு வந்த பார்சல் (தமிழில்: அகிலா சிவராமன்). இடம்: சாதனா பள்ளி, 367, 32வது தெரு , 6வது செக்டர் கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 78. சிறுவர்களுடன் வரும் பெரியவர்களே அனுமதிக்கப்படுவர்.

https://www.facebook.com/gnani.sankaran/posts/10204428811753055
https://www.google.com/calendar/event?eid=a2VzcnJ0OWFlNmNwODhjNzBxaWM4ZTJzN2MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw