சிறார்களுக்கான கலைஞர்கள் சந்திப்பு – கேணி – ஜனவரி 11, 2015 kk நகர், சென்னை

start: Jan 11, 2015 09:00AM
End: Jan 11, 2015 01:00PM

Venue: கேணி, அழகர்சாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை,

Description: சிறார் இலக்கியம் எழுதுபவர்கள், சிறார் நாடகம் மற்றும் வேறு கலைகளில் ஈடுபடுவோர், சிறார் மத்தியில் இயங்குபவர்கள், இவை மீது அக்கறையுள்ளவர்கள் கூடும் சந்திப்பு

Facebook event URL is https://www.facebook.com/events/772300736176677
https://www.google.com/calendar/event?eid=bzJpOG9jbzF1ZWR2c2FlMGk2cnE5ZTN1bzAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw