பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் பிரச்சினை குறித்து உரையாடல் – டிசம்பர் 31 மாலை 4 – பனுவல், சென்னை

start: Dec 31, 2014 04:30PM
End: Dec 31, 2014 07:00PM

Venue: பனுவல், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்,சென்னை 41.

Description: படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்க..

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் பிரச்சினை குறித்து உரையாடல்

கலந்துகொள்பவர்கள்
—————————————–

பேராசிரியர். அ.மார்க்ஸ்
எழுத்தாளர். வ.கீதா
பேராசிரியர். வீ.அரசு
நாடகக்கலைஞர் பிரளயன்
எழுத்தாளர். பாரவி
தோழர். விடுதலை ராஜேந்திரன்
ஓவியர். மருது
பேராசிரியர். லட்சுமணன்
எழுத்தாளர். வெளி ரங்கராஜன்
எழுத்தாளர். சுப குணராஜன்
இயக்குநர். அம்ஷன் குமார்
இயக்குநர். RP அமுதன்

மற்றும் நீங்களும் …

மாலை. 4.30 மணி முதல் மாலை 7 மணி வரை

இடம்
———
பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,சென்னை 41.
https://www.google.com/calendar/event?eid=NXRhbThtbWhqMGo4N2ExMWJqZ21wbjI4OGcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw