ஆடாத நடனம் சிறுகதைத் தொகுப்பு திறனாய்வுக் கூட்டம் – ஜனவரி 4, 6-9. டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை

start: Jan 04, 2015 06:00PM
End: Jan 04, 2015 09:00PM

Venue: Discovery Book Palace, 6, Munusamy Salai, K K Nagar Chennai, Tamil Nadu, Near, Munusamy Salai, West K.K.Nagar, KK Nagar, Chennai, Tamil Nadu 600083, India

Description: https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10405525_837749089609798_7796333984095384796_n.jpg?oh=72e9b10a610a0fea3f108d36ba6d1f6f&oe=55438879&__gda__=1429029907_178e3b898061ef7d999c3fc1ff201d1a

அன்புள்ள நட்புக்கு…

ஜனவரி நாலாம் தேதி மாலை ஆறு மணிக்கு சென்னை கேகே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் எனது ஆடாத நடனம் சிறுகதைத் தொகுப்பிற்கான திறனாய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.அந்த நிகழ்வுக்கு தாங்கள் வருகை தரவேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.

ஆழி செந்தில்நாதன் தாமிரா நரன் மனுஷி கடங்கநேரியான் மற்றும் ஆத்மார்த்தி ஆகியோர் உரையற்றுவர்.
அனைவரும் வருக

அன்புடன்
ஆத்மார்த்தி

Facebook event URL is https://www.facebook.com/events/769547899799851

https://www.google.com/calendar/event?eid=M2QxNDdudDc5N2xiYzlsa29zbzlyajZxcjggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw