எழுத்தாளர் பூமணிக்கு பாராட்டு விழா – ஜன-11, மாலை 5-8 தி.நகர், சென்னை

start: Jan 11, 2015 05:30PM
End: Jan 11, 2015 08:00PM

Venue: Sir Pitti Thiyagaraya Hall Tnagar, , Chennai

Description: ”அஞ்ஞாடி” நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் பாராட்டு விழா

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம்.

நாள் 11- 1-2015 ஞாயிறு

இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்

ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை

நேரம் மாலை ஐந்துமணி

செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன்

கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், சா.கந்தசாமி

பங்கெடுக்கிறார்கள்.

பூமணி அவர்கள் ஏற்பு.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

ஜெயமோகன்

Facebook event URL is https://www.facebook.com/events/1520048061581384
https://www.google.com/calendar/event?eid=NXJnczFsdnN0M2hqanIwc2ljNXVqb2YyNDAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw