குறத்தியாறு என்ற நாவல் வெளியீட்டு விழா – ஜனவரி 7 மாலை 4 எழும்பூர் சென்னை

start: Jan 07, 2015 04:00PM
End: Jan 07, 2015 07:00PM

Venue: மியூசியம் தியேட்டர், அருங்காட்சியக வளாகம் எழும்பூர் சென்னை

Description: http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/01/invitation.jpg

[7-1-2015 ] இன்று சென்னையில் பேசுகிறேன். நண்பர் கௌதம் சன்னா அவர்களின் குறத்தியாறு என்ற நாவல் வெளியீட்டுவிழாவில்

இடம் மியூசியம் தியேட்டர், அருங்காட்சியக வளாகம் எழும்பூர் சென்னை

நேரம் மாலை 4 மணி

பேசுபவர்கள். தொல் திருமாவளவன், ஓவியர் சந்த்ரு, வசந்தபாலன், கோணங்கி, சி மகேந்திரன், ஓவியர் நட்ராஜ்

உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது

-ஜெயமோகன்
https://www.google.com/calendar/event?eid=bjBnaGxqN3ZndjFpOGNtZjIzMGtvYTVwNm8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw