start: Jan 11, 2015 05:00PM
End: Jan 11, 2015 08:00PM
Venue: டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை,
Description: பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
ஆறு நூல்கள் வெளியீட்டு விழா
தேதி : 11.01.2015 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நேரம் : மாலை ஐந்துமணி முதல் கேகே நகர், சென்னை
க.அம்சப்ரியா எழுதிய
“என் இரவு ஒரு தேநீர் கோப்பையாகிறது ” – கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர் : யுகமாயினி சித்தன்
பெற்றுக்கொள்பவர் : மோகன கிருஷ்ணன்
நிலாரசிகன் எழுதிய
“ ஜூலி யட்சி ” – சிறுகதைத் தொகுப்பு
வெளியிடுபவர் : மதுமிதா
பெற்றுக்கொள்பவர் : உமா ஷக்தி
நூல் அறிமுகம் : விஜய் மகேந்திரன்
இரா.பூபாலன் எழுதிய
“ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ” – கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர் : இளங்கோ கிருஷ்ணன்
பெற்றுக்கொள்பவர் :”அறம்” – கிருஷ்ணன்
வைகறை எழுதிய
“ ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் ” – கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர் : என்சோன் பாக்கியநாதன் – திரைப்பட இசையமைப்பாளர்
பெற்றுக்கொள்பவர் : யாழி
நூல் அறிமுகம் : செந்தில்பாலா
சோலை மாயவன் எழுதிய
“வனத்தில் மிதக்கும் இசை ” – கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர் : நிலாரசிகன்
பெற்றுக்கொள்பவர் : பேராசிரியர் சு.ரமேஷ்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : விழியன்
நிகழ்ச்சி தலைமை
கவிஞர் சமயவேல்
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்….
Facebook event URL is https://www.facebook.com/events/768711533199286
https://www.google.com/calendar/event?eid=N2Eyc2plZHI0MGFtNnFjazA0NDNtaGJ0aG8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw