start: Jan 11, 2015 10:30AM
End: Jan 11, 2015 01:30PM
Venue: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை
காலை 10 மணிக்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் மெனிஞ்சியோமா நாவல் வெளீயீடு.
முதல் பிரதி வெளியிடுபவர்: உங்களில் ஒருவர்
முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்: உங்களில் ஒருவர்
பிரதி குறித்து உரையாடுபவர்: உங்களில் ஒருவர்
அனைவரையும் அழைக்கிறோம். சந்துருவின் வலியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வலி வலியைத் தவிர ஒன்றுமில்லை.
இடம் :டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை
Facebook event URL is https://www.facebook.com/events/621212361317235
https://www.google.com/calendar/event?eid=cmtvMjh1cDgwZ2QwNjZ1bXV2bms1dHFkZzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw