TCS டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் கலந்துரையாடல் – ஜனவரி 10, மாலை 5, படூர்

start: Jan 10, 2015 05:00PM
End: Jan 10, 2015 08:00PM

Venue: பாரத மகால் மண்டபம், படூர் பேருந்து நிறுத்தம், OMR, சிறுசேரி-கேளம்பாக்கம் வழி, சென்னை

Description: இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!

http://www.vinavu.com/2015/01/07/tcs-layoff-ndlf-workers-in-solidarity-with-it-employees/

http://www.vinavu.com/wp-content/uploads/2015/01/TCS-Prasuram-tamil-2.jpg
https://www.google.com/calendar/event?eid=cHZ2MGJpamFpdmV0Z2wwYjIxYXYzbHFmMG8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw