start: Jan 10, 2015 10:00AM
End: Jan 10, 2015 06:00PM
Venue: Periyar Thidal, 84/1, e.v.k.sampathsalai, egmore, Chennai 600007
Description:
நாள்தோறும் நம் பயன்படுத்தும் பொருட்களின் அறிவியல் செய்முறைகள், பாக்டீரியா, வைரஸ்
ஆகியவற்றின் செயல்பாடுகள், குணங்கள் விண் வெளியின் வியத்தகு உண்மைகள் போன்றவை ஆவணப்படங்களாக திரையிடப்படுகின்றன.
ஒவ்வொரு திரையிடலுக்கும் இடையில் குழந்தை களுக்கான கேள்வி நேரம் இடம்பெறும்.
பங்கேற்க விரும்புவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, நிகழ்ச்சி முடிந்ததும் அழைத்துச் செல்ல வேண்டும்.
காலையில், நிகழ்ச்சியை தொடங்கி வைப்பவர் திரைப்பட இயக்குநர் பாலு மணிவண்ணன்
மாலை நிறைவு செய்பவர்: இந்திய போர் விமானத்துறை விஞ்ஞானியும், எழுத்தாளருமான வி.டில்லிபாபு.
அனுமதி இலவசம்….
Facebook event URL is https://www.facebook.com/events/333020663565458
https://www.google.com/calendar/event?eid=MmE0NHFoanViaGtvbTlxajdzcDE5cGFqMWcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw