சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், மலேசிய நூல்கள் அறிமுகம் – ஜனவரி 17, 10-1, டிஸ்கவரி, சென்னை

start: Jan 17, 2015 10:00AM
End: Jan 17, 2015 01:00PM

Venue: Discovery-book-palace, , Chennai 600078

Description:

***சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க வரும் சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களான திருமதி நூர்ஜஹான் சுலைமான், திருவாட்டி சூரிய ரதனா & திருமதி ரம்யா நாகேஸ்வரனுடன் சென்னை வாசகர்களின் சந்திப்பு. நிகழ்ச்சி நெறியாள்கை திரு செ.ப.பன்னீர் செல்வம்!***

***மலேசியக் கவிஞர் ந.பச்சைபாலன் முன்னெடுத்துச் செல்ல, 3 மலேசிய நூல்கள் அறிமுகம்***

நேரம் – காலை 10.00 – 1.00 மணி

Facebook event URL is https://www.facebook.com/events/382804068561526

https://www.google.com/calendar/event?eid=ZDhsMm1kaXJuYWZpaTVvbDJmZHBlaTdzZ3MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw