மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் – ஜனவரி 18, 10-1, ராஜரத்தினம் ஸ்டேடியம், சென்னை

start: Jan 18, 2015 10:00AM
End: Jan 18, 2015 01:00PM

Venue: Rajarathinam Stadium, Chennai, , Chennai

Description:
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10919018_782650965143094_3084801772337321983_n.jpg?oh=ccce59c8d5e75733c83e6c03f6b89e1e&oe=5520CEA4&__gda__=1432910738_7b4984eb99ebf36fd4e7354c33f56322

ஆறடி குழி போதும் எங்களுக்கு! ஐம்பதாயிரம் ஏக்கர் சுடுகாடு வேண்டாம்!

ஈத்தன் ஹண்ட் :9865038288
Vasudev Rajagopal: 9566234315
மோனிக்கா நாஸ்த்தென்கா : 9043667746

பேரணியில் ஈடுபடும் நண்பர்களின் கனிவான கவனத்திற்க்கு!!!
*மது அருந்திவிட்டு வரக்கூடாது
*தாங்கள் கொண்டு வரும் பலகைகள் முன்னரே காண்பிக்க வேண்டும்
*கட்சி சம்மந்தம் பட்ட ஆடைகள் அல்லது கொடி கொண்டு வரக்கூடாது
*தங்களின் மதத்தினை அடையாள படுத்தக்கூடாது
*தனி ஒரு இயக்கத்தில் இருந்து வரும் நபர்கள் உங்களது இயக்கத்தின் பெயர் அல்லது அது சார்ந்த உடைகள் பிரசுரகங்கள் கொண்டு வரக்கூடாது
இது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் விழிப்புணர்வு போராட்டம்… நீங்கள் முழுக்க முழுக்க மக்களாகவே இருக்க வேண்டுமேயன்றி தனியொரு சின்னத்தினை அடையாளம் கொண்டு வரவேண்டாம்…
இவற்றை மீறினால் பேரணியில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும்…
நண்பர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்… தங்களது அருகில் எவரேனும் இந்த விதிமுறைகளுக்கு மாறாக நடந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும்…
நமது நோக்கம் மீத்தேன்’எதிர்ப்பு மட்டுமே என்பதை மறுபடியும் தங்களுக்கு நினைவுறுத்தி கொள்கிறேன்.

Facebook event URL is https://www.facebook.com/events/915225485177200

https://www.google.com/calendar/event?eid=MTEyOW5zMmVjbGQwdWNqY202M2xqMTU4dmMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw