கருத்துரிமையைப் பாதுகாப்போம் – ஆர்ப்பாட்டம் – ஜனவரி 20, 10-1, வள்ளுவர் கோட்டம், சென்னை

start: Jan 20, 2015 10:00AM
End: Jan 20, 2015 01:00PM

Venue: வள்ளுவர் கோட்டம், சென்னை

Description: கருத்துரிமையைப் பாதுகாப்போம்
பெருமாள் முருகனுக்கு துணை நிற்போம்
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
த.மு.எ.க.ச- க.இ.பெருமன்றம் -கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு
ஒருங்கிணைக்கும்
அரசியல் இயக்கங்கள்-கலை
இலக்கியஅமைப்புகள்-சமுக அமைப்புகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம்
ஜனவரி 20 செவ்வாய் ;காலை 10 மணி-வள்ளுவர் கோட்டம்;
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
தொடக்கவுரை தோழர் ஆர்.நல்லக்கண்ணு
பங்கேற்போர்
பழ நெடுமாறன், தோழர் ஜி.ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன், ஹிந்து என்.ராம், விடுதலை ராஜேந்திரன், பேரா.அ.மார்க்ஸ், பேரா.வீ.அரசு, நாடகக்கலைஞர் பிரளயன், எழுத்தாளர் வ.கீதா, பேராசிரியர் அ.மங்கை, பத்திரிகையாளர் ஞாநி, பாடகர் டி.எம்.கிருஷ்ணா, தோழர் பீமாராவ் சட்டமன்ற உறுப்பினர்,தோழர் அ.பாக்கியம்,தோழர் தியாகு, ஓவியர் மருது,எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்,எழுத்தாளர் சு.வெங்கடேசன்,சிகரம் ச.செந்தில்நாதன்,கவிஞர் பரிணாமன்எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம்,பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்,கவிஞர் இரா.தெ.முத்து,இயக்குநர் அமுதன் ஆர்.பி,ஓவியர் பெ.அன்பு(க.இ.பெருமன்றம்)கவிஞர் கலை மணிமுடி(க.இ.பெருமன்றம்),பரிசல் சிவ.செந்தில்நாதன்,பத்திரிக்கையாளர் மயிலை பாலு, பத்திரிகையாளர் கவின்மலர்,கவிஞர் ப்ரேமா ரேவதி,கவிஞர் குட்டி ரேவதி,ப்ரண்ட்லைன் ஆர்.விஜயசங்கர்,இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன்,திரைக்கலைஞர் ரோகிணி,இயக்குநர் பி.லெனின், இயக்குநர் ராம், ஊடகவியலாளர் அ.குமரேசன்,ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி,ஓவியர் சந்ரு,எழுத்தாளர் இமயம்,எழுத்தாளர் அழகிய பெரியவன்,கவிஞர் சுகிர்தராணி,நாடக இயக்குநர் ப்ரசன்னா ராமசாமி, எழுத்தாளர் வி.எம்.சுபகுணராஜன், திருமுருகன் காந்தி, எழுத்தாளர் ஹமீம் முஸ்தபா, கவிஞர் ஜெயராணி, கவிஞர் சாம்ராஜ், காக்கைச்சிறகினிலே வி.முத்தையா, இளந்தமிழகம் தோழர் செந்தில், கவிஞர் அ.வெண்ணிலா, ஆய்வாளர் ப.சரவணன், கவிஞர் சங்கர்ராமசுப்ரமணியன், எழுத்தாளர் பால் நிலவன், அலைகள் பெ.நா.சிவம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, கவிஞர் தி.பரமேஸ்வரி, பத்திரிக்கையாளர் ஜெனி, ஆவணப்பட இயக்குநர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன், கார்டூனிஸ்ட் பாலா, கவிஞர் ஹவி, கவிஞர் போகன் சங்கர், பத்திரிக்கையாளர் அப்பணசாமி, பத்திரிக்கையாளர் ஜீவசுந்தரி, இயக்குநர் ஜி.விஜயபத்மா, கவிஞர் ரவி சுப்பிரமணியன், லிவிங்க் ஸ்மைல் வித்யா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி,மொழிபெயர்ப்பாளர் வி.பா.கணேசன், ஆவணப்பட இயக்குநர் சோமீதரன், பதிப்பாளர் நீலகண்டன், பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன், இயக்குநர் அஜயன் பாலா, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பேரா. அழகரசன், இயக்குநர் அம்ஷன்குமார் ,எழுத்தாளர் ப.கு.ராஜன், மொழிபெயர்ப்பாளர் கண்ணன். எம், பூவு
லகின் நண்பர்கள்,எழுத்தாளர் பவா செல்லத்துரை, மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா, மு.வேடியப்பன் (டிஸ்கவரி), தமிழ் ஸ்டுடியோ அருண், நிழல் திருநாவுக்கரசு, அகநாழிகை பொன் வாசுதேவன், பாரதி புத்தகாலயம் நாகராஜன், மொழிபெயர்ப்பாளர் இராமானுஜம், இயக்குநர் அருண்மொழி, கவிஞர் ச.விசயலட்சுமி, வெளி ரங்கராஜன், தடாகம் அமுதரசன், பேராசிரியர் லட்சுமணன் (எம்.ஐ.டி.எஸ்), நாடகக்கலைஞர் கருணா பிரசாத், ஆவணப்பட இயக்குநர் பூங்குழலி, கவிஞர் பெளத்த அய்யனார், எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார்,புகைப்படக்கலைஞர் சண்முக சுந்தரம், கவிஞர் பாக்கியம் சங்கர், எழுத்தாளர் அழகியசிங்கர், கவிஞர் ஈழவாணி, நாடக இயக்குநர் ஜே.ஜேசுதாஸ், நாடகக்கலைஞர் கி.அன்பரசு, எவிடென்ஸ் கதிர், வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், பத்திரிக்கையாளர் பாலமுருகன், புலம் லோகநாதன், ஓவியர் கலைச்செல்வன், கவிஞர் ஆண்டாள் ப்ரியதர்ஷினி, சுற்றுச்சுழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், ஊடகவியலாளர் நாச்சியார் சுகந்தி,கவிஞர் தமிழ்மணவாளன், புகைப்படக்கலைஞர் சண்முக சுந்தரம், கவிஞர் உதயக்கண்ணன், கவிஞர் வே.ராமசாமி, கவிஞர் சூரியதாஸ், ஓவியர் வின்ஸி,தமுஎகச கமலக்கண்ணன்,கவிஞ்ர் நா.வே.அருள்,எழுத்தாளர் மணிநாத்,வாசகசாலை நண்பர்கள்
பட்டியல் முழுமையானதல்ல.
https://www.google.com/calendar/event?eid=OW8yZ2owdWVlbzc2dWl0dHM3NXNhYmMwdjQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw