“பெருமாள் முருகனை ஆதரித்து” கவிஞர்கள் ,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும் கண்டனக் கூட்டம் – ஜனவரி 25, மாலை4, வடபழனி,சென்னை

start: Jan 25, 2015 04:00PM
End: Jan 25, 2015 08:00PM

Venue: டல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை-83

Description: “மண் பாண்டங்களோடு சேர்ந்து பதற்றமடைந்திருக்கிறது கொலை! …கலை தன் நிறங்களைப் பகிர்ந்து கொள்கிறது.”

“பெருமாள் முருகனை ஆதரித்து”
கவிஞர்கள் ,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
கண்டனக் கூட்டம்

இடம் . தமிழர்திடல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை-83
நேரம்- 25-01-2015 மாலை நான்கு மணிமுதல்.

( பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் : சகல சாதி,மத , மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதிகளை எதிர்த்தும் கண்டித்தும் 2015 ஜனவரி – 25 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் குடியரசு தினத்திற்கு முந்தைய தினத்தில் கவிஞர்கள் , கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ,ஓவியர்கள் பங்குபெறும்
மாபெரும் கண்டனக்கூட்டம் நடைபெற உள்ளது .

தனிப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து தமிழ்நாட்டின் எல்லாதரப்பு கவிஞர்களும் , கலைஞர்களும் ,எழுத்தாளர்களும் ,ஓவியர்களும் இந்நிகழ்வில் பங்குபெறுகிறார்கள் .ஒன்று திரள்கிறார்கள் . படைப்பாளிகள் இணைந்து எதிர் குரல் கொடுப்போம் வாருங்கள் .

இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பும் படைப்பாளிகள் தொடர்புக்கு – லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர் – சிலேட் சிற்றிதழ் ) தொலைபேசி-9362682373 அசதா-தொலைபேசி- 9952167291 கௌதம சென்னா- தொலைபேசி-9841208499 )

நிகழ்வுகள்

மணல் அகல் இயற்றுதல் ;
அகல் ஒன்று- கவிஞர். சுகிர்தராணி ,அகல் இரண்டு-ஓவியர். கிருஷ்ண ப்ரியா,அகல் மூன்று-ஓவியர். ரோகிணி மணி

டிஸ் ருடு ( ஆஸ்திரேலிய பழங்குடி இசை )-
கவிஞர். குமார் அம்பாயிரம்

நாடகக் கலைஞர்கள் வசியச்சடங்கு ;
மு.நடேஷ்,ச.முருகபூபதி ,கருணா பிரசாத்

தலைமை ; ஓவியர் .சந்ரு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;
கவிஞர். லக்ஷ்மி மணிவண்ணன் ( ஆசிரியர்- சிலேட் சிற்றிதழ் )
கண்டனம் எதற்காக ? அறிக்கை :எழுத்தாளர் .அசதா

வரவேற்புரை-கவிஞர் யவனிகா ஸ்ரீராம்

படைப்பாளிகள் வாலை வாக்கு :

சிற்பி .தட்சிணாமூர்த்தி,எழுத்தாளர்.சா.கந்தசாமி ,
எழுத்தாளர் .எஸ் . ராமகிருஷ்ணன் ,எழுத்தாளர்.ஜெயமோகன் , கவிஞர்.ஞானக்கூத்தன்,
எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன்,…

கவிஞர்கள் அனல் வாக்கு :

கண்டராதித்தன்,ஷங்கர் ராமசுப்ரமணியன்,ஸ்ரீநேசன்,என் .டி .ராஜ்குமார் , குட்டிரேவதி ,நக்கீரன்,இசை,வெய்யில்,நரன்,லிபி ஆரண்யா ,செல்மா பிரியதர்சன் , கரிகாலன் ,பா.தேவேந்திரபூபதி , கவிதா முரளிதரன்,கவின் மலர் ,மனுஷி பாரதி ,தமிழ்நதி ,யாழன் ஆதி,ஜி.எஸ்.தயாளன் , பாலைநிலவன் …

ந . பெரியசாமி,மனோ.மோகன்,பிர்தவ்ஸ் ராஜகுமாரன் , கலாப்ரியா , தேன்மொழி ,கே.என்.செந்தில்,ஜி. குப்புசாமி , அய்யப்ப மாதவன் , தூரன் குணா .ஜீவ . கரிகாலன்,இளங்கோ கிருஷ்ணன் , அபிலாஷ் சந்திரன் , நறுமுகை தேவி , ஸ்வாதி ச.முகில்,கதிர் பாரதி , சரோ லாமா,லீனா மணிமேகலை,வேல் கண்ணன்,ஸ்ரீ சங்கர் , …

தக்கை வே.பாபு,பா.ராஜா ,சாஹிப் கிரான், அகச்சேரன், சாம்ராஜ் , ராக்காயி துணங்கை, ஜி.முருகன்,சபரிநாதன்,கே.ஸ்டாலின் , அகச்சேரன் ஜி.முருகன்,சபரிநாதன்,T . பரமேஸ்வரி…
ராணிதிலக்,ரோஸ் ஆன்றா…

காலபைரவன்,இமையம், ஆழி.செந்தில்நாதன்,மூ.அப்பணசாமி,ஜீவ சுந்தரி , ராமானுஜம் ,தளம் பாரதி ,பயணி,விஸ்வநாதன் கணேசன் ,ஜார்ஜ் . சாமுவேல் ,கார்த்திகைப் பாண்டியன் ,உமா மோகன் ,,ஏ.கே.டி . சாந்தமூர்த்தி ,கா.இராமசாமி ,பொன்ராஜ்,வே.ஜீவ கிரிதரன் ,அரியநாச்சி பால சுப்பிரமணியன் பொன்ராஜ் , க. இராமசாமி,இயற்கை சிவம், , ச.விஜய லட்சுமி ,அஜயன் பாலா ,ஸ்டாலின் ராஜாங்கம் ,A .A .H .K . கோரி …

D.I.அரவிந்தன் ,தளவாய் சுந்தரம்,ஜோஸ் அன்ராயன் ,சந்திரா, மு.ஹரிகிருஷ்ணன்(ஆசிரியர் -மணல் வீடு) ,பொன்.வாசுதேவன்,வெளி.ரெங்கராஜன்.

ஓவியர்கள் :
விஸ்வம்,அபராஜிதன்,வெங்கட்,நரேந்திரன் , நட்ராஜ்,பெனிட்டா பெர்சியாள் , ப.மணிவண்ணன்,அதிவீரபாண்டியன்,திருநாவுகரசு,எழிரசன் ,ஸ்ரீதர் , தனசேகர்,புகழேந்தி

நாடகக் கலைஞர்கள் :
பாண்டிச்சேரி இன்டியநோசிரம்: குமரன் வளவன் மற்றும் …
மணல் மகுடி நாடகக் குழு : ச.முருகபூபதி மற்றும்…
பாண்டிச்சேரி நாடகக் கலைஞர் கோபி மற்றும் ஸ்டெல்லா …

நிகழ்வாக்கக் குறிப்புகள்:
எழுத்தாளர் .கோணங்கி ( ஆசிரியர்-கல்குதிரை-சிற்றிதழ் )

நன்றியுரை :
எழுத்தாளர்.கௌதம சென்னா

நிகழ்வு ஏற்பாடு : சிற்றிதழ் இயக்கம்
https://www.google.com/calendar/event?eid=ODgxdWszaDhtcGU5MXNzc3J2YjZsYmdmbnMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw