புத்தக விமரிசனம் – ”தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்” – பேசுபவர் திரு.கி.மோகன் – தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், 21.01.15, மாலை 6.30 – 7.45

start: Jan 21, 2015 06:30PM
End: Jan 21, 2015 08:00PM

Venue: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலய வளாகம், 58.வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

Description: புத்தக விமர்சனக் கூட்டம் – வார சந்திப்பு

ஒவ்வொரு புதன் மாலை 6.45- க்கு தியாகராய நகர், தக்கர் பாபா வித்யாலயாவில்,
புத்தக விமரிசன சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த வாரம்

ஜனவரி 21, 2015 அன்று
மகாத்மா காந்தி எழுதிய “தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்” என்ற புத்தகத்தை

அறிமுகம் செய்து பேசுபவர் – திரு.கி. மோகன்

தொடர்புக்கு – saravanan kanchee
சரவணன் – 044-24346549, 9790740886

இடம்:
58. வெங்கட்நாராயணா சாலை, காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், தியாகராய நகர், சென்னை-17
https://www.google.com/calendar/event?eid=YnBrYWx1b2hnamg3MHJtbTVpOHBvc2E0N3MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw