start: Jan 26, 2015 06:00PM
End: Jan 26, 2015 09:00PM
Venue: P S Higher Secondary School,, 215, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai
வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பின் சார்பில் இம்மாதம் 26.01.2015 திங்களன்று மாலை 6.00 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை பி.எஸ்.மேனிலைப்பள்ளி வளாகத்தில் விவேகாநந்தர் அரங்கில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான ரங்கோன் ராதா திரையிடப்படுகிறது.
Facebook event URL is https://www.facebook.com/events/1551342275121978