“தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்” – பிப்ரவரி 13, மாலை 4.30, – ஔவை. நடராசன் – தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை

start: Feb 13, 2015 04:30PM
End: Feb 13, 2015 06:30PM

Venue: தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13

Description: “தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்” என்ற தலைப்பில் வரும் 13.02.2015, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மாதந்திர தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.

உரை – முனைவர். ஔவை. நடராசன்

https://www.google.com/calendar/event?eid=dWE2ZDVpODlldjVhZTUwdmQwNmRvMW84azQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw