கேணி சந்திப்பு: பிப்ரவரி 8 ஞாயிறு மாலை 4 – ஞாநி, பாஸ்கர் சக்தி

start: Feb 08, 2015 04:00PM
End: Feb 08, 2015 06:00PM

Venue: 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78.

Description: கேணி சந்திப்பு : பிப்ரவரி 8. ஞாயிறு மாலை 4 மணி. சிறுவர் இலக்கியம் பற்றிய கலந்துரையாடல். யூமா வாசுகி, விழியன், விஷ்ணுபுரம் சரவணன், பங்கேற்பார்கள். மேலும் பல சிறுவர் இலக்கியவாதிகள் பங்கேற்க வரலாம். 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 78.

அன்புடன் அழைப்பது ஞாநி, பாஸ்கர் சக்தி.

அறிவியலாளர் த.வி.வெங்கடஸ்வரன் பேசும் கேணி கூட்டம் அடுத்த மாதம் மார்ச் 8.
https://www.google.com/calendar/event?eid=bGdpZXFkYW5uMTc1cW9pbmZocXI4N2V1MmsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw