மதங்கள் தாண்டிய சாதியம், தீண்டாமை- முழு நாள் கருத்தரங்கம் – மார்ச் 1 – 9-5

start: Mar 01, 2015 09:00AM
End: Mar 01, 2015 05:00PM

Venue: ICSA, Egmore, Chennai, India

Description:

மதங்கள் தாண்டிய சாதியம், தீண்டாமை- முழு நாள் கருத்தரங்கம்.

நாள் : மார்ச் 1 2015

மதிய உணவு வழங்கப்படும்.

ஒருங்கிணைப்பு : தலித் மாணவர்கள் கூட்டமைப்பு.

facebook.com/dsfin

இந்திய வரலாற்றில் இன்னும் அழியாது வாழ்கின்ற ஓர் அமைப்பு, சாதிய அமைப்பாகும். சாம்ராஜ்யங்கள் தோன்றி மறைந்தாலும் சாதியம் மறையாமல் இந்திய நாட்டில் வாழ்ந்து வளர்கிறது. ஏற்றதாழ்வு கொண்ட அநீதியான சாதிய அமைப்புதான் சமுக, பொருளாதார, கல்வி, கலாச்சார வடிவங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. மதம் மாறுகிறவர்கள் சாதியத்தையும் தீண்டாமையும் புதிய மதத்திலும் பரவச் செய்கின்றனர். சமூகத்திலும், மதத்திலும் சாதிய அடிப்படையில் அமைந்திருக்கிற வேறுபாடுகள் அறவே நீக்கபட்டு, நீதியின் சமத்துவத்தை நிலைக்கச் செய்ய “தலித் மாணவர்கள் கூட்டமைப்பு”-ன் முயற்சியான இக்கருத்தரங்கில் பங்குகொள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

தலித் மற்றும் உழைக்கும் மக்களின் சமுக விடுதலையை வென்றெடுக்க அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

பதிவு கட்டணம் குறைந்தபட்சம் ரூ50

ஒருங்கிணைப்பு : தலித் மாணவர்கள் கூட்டமைப்பு.

போன்: 9790833041

http://allevents.in/chennai/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1508281256059118
https://www.google.com/calendar/event?eid=MmJpdXZjbzFhMTNqMXR2YWExZnAzMTcwc3MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw