”படைப்பு – படைப்பாளி – படைப்புச் சுதந்திரம்” ஓவியர் சந்ருவுடன் உரையாடல் – மார்ச் 6, 5-8 மாலை, பனுவல், சென்னை

start: Mar 06, 2015 05:00PM
End: Mar 06, 2015 08:00PM

Venue: Panuval – Online Tamil BookStore 112, First Floor, Thiruvalluvar Salai,Thiruvanmiyur, Chennai,

Description:

சித்திரமும் கைப்பழக்கம் என்கிறது நமது மரபு. படைப்பும், படைப்புச் சுதந்திரமும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் இந்தச் சூழலில் “படைப்பு-படைப்பாளி-படைப்புச் சுதந்திரம்”
என்னும் பொருளில் ஓவியர் சந்ரு அவர்களுடன் உரையாடல் நிகழ இருக்கிறது.

குறத்தியாறு இலக்கிய வட்டம் மற்றும் சித்திரமும் கைப்பழக்கம் இயக்கம் சார்பாக நடைபெறும் இந்நிகழ்வில்
அனைவரையும் பங்கு பெற அழைக்கிறோம்.

தொடக்க உரை : கவுதம சென்னா

வரவேற்புரை : கதிர்வேல்

அறிமுக உரை : தயாளன்

இடம் : பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் பஸ் நிலையம் அருகில். திருவான்மியூர், சென்னை.

வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை

தொடர்புக்கு : 98422 98600 (தயாளன்)

https://www.facebook.com/events/441000576052422

https://www.google.com/calendar/event?eid=ZG5xMzczMWg3bHN0OHBxb2ZnaGxzdGtpczggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw