சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 8 – மார்ச் 1, மாலை 5-8

start: Mar 01, 2015 05:00PM
End: Mar 01, 2015 08:00PM

Venue: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர்

Description: சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 8

நாள்: 01-03-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111 & 9840698236

திரையிடப்படும் படம்: where is the friend’s home
(இயக்கம்: abbas kiarostami)

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை சிறுவர்களுக்கான சினிமா ரசனையை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கான திரைப்படங்களை திரையிட்டு விவாதித்து வருகிறோம். மிக மோசமாக தொலைக்காட்சிகளும், தமிழ் சினிமாவும் குழந்தைகள் மீது பிம்பங்களால் ஆன வன்முறையை செலுத்தி வரும் இந்த சூழலில் குழந்தைகளின் அக உலகை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
இதனை உணர்ந்து சிறுவர்களின் அக உலகின் நலனுக்காக அவசியம் இந்த திரையிடலில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டியது நம்முடைய கடமை. எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இந்த திரையிடலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனுமதி இலவசம்.., அனைவரும் வருக…!

https://www.facebook.com/tamilstudioarun/posts/1569474503295643
https://www.google.com/calendar/event?eid=amsyYjlydW9xcnIyc2ZuN2FvY2xybDBoZzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw