ஒரு நாள் நாவல் அறிமுக முகாம் – டிஸ்கவரி புக் பேலஸ் – 15.03.2015 – காலை 10 முதல் மாலை 5 வரை

start: Mar 15, 2015 10:00AM
End: Mar 15, 2015 05:00PM

Venue: டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

Description: டிஸ்கவரி புக் பேலஸ் நடத்தும் ஒரு நாள் நாவல் அறிமுக முகாம்

நாள்: 15.03.2015, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம். டிஸ்கவரி புக் பேலஸ்

மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுள்ளது.

1. அரவிந்தனின் ‘பயணம்’
உரை நிகழ்த்துவோர்: கவிஞர் சிபிச்செல்வன் –
மலைகள் .காம்
சரவணன் (ஊடகவியலாளர், ஜீ தமிழ்)
கிருஷ்ண பிரபு (எழுத்தாளர்)

ஏற்புரை: D.i. Aravindan

2. ஆர்.அபிலாஷின் ‘ரசிகன்’

உரை நிகழ்த்துவோர்: ஆர்.அருள் மற்றும்
சர்வோத்தமன்
ஏற்புரை: Abilash Chandran

3. கே.என்.சிவராமனின் ‘சகுனியின் தாயம்’

உரை நிகழ்த்துவோர்: Aazhi Senthil Nathanமற்றும் Yuva Krishna

ஏற்புரை: கே. என். சிவராமன்

4. விநாயக முருகனின்

“சென்னைக்கு மிக அருகில்”

உரை நிகழ்த்துவோர்: “மலைச்சொல்” பால நந்தகுமார்

ஏற்புரை: விநாயக முருகன்

5. பாரதிநாதனின் ‘வந்தேறிகள்’

உரை நிகழ்த்துவோர்: கோவை ஈஸ்வரன் , இனியன் ராமமூர்த்தி,

ஏற்புரை: Bharathi Nathan

அனைவரும் வாரீர்.

https://www.facebook.com/events/680665165378673
https://www.google.com/calendar/event?eid=azMwaTdla2tiN2dsajE1MDhkMGtsOGcwMDggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw